வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்தவர் இவரா?

Person Who Called Vidya Balan To Bed?

பாலிவுட் இல் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யாபாலன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் நடிக்க வந்த புதிதில் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து பல வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இவருக்கு நடிக்க தெரியவில்லை என கூறி படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படட்டது.

தற்போது அந்த தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான் என சமூக வளையதளங்களில் தகவல் வைரலாக பரவத்
தொடங்கியுள்ளது.

ஏன்னெனில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரித்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும் , அந்த படத்தில் தான் வித்யா பாலன் கமிட் செய்யப்பட்டு அவர் நீக்கப்பட்டார், அதன் பின்னர் திரிஷா கமிட் செய்யப்பட்டார் என்ற தகவலும் தீயாக பரவிவருகிறது.

Person Who Called Vidya Balan To Bed?

Related Posts