தல பட நாயகியிடம் காதலை சொன்ன ரஜினி பட வில்லன் – வைரல் புகைப்படங்கள்

தல அஜித் மம்முட்டி நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை பூஜா பற்றா .

2002 ம் ஆண்டு அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்த பூஜா பற்றா, 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்று இந்தியா திரும்பினார்.

இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஜூலை பிரபல வில்லன் நடிகர் நவாப் ஷா வை திருமணம் செய்துகொண்டார். [தர்பார்]

இந்நிலையில் கடந்தவருடம் நவாப் ஷா காதலை சொன்ன காட்சிகளின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதோ அந்த வைரல் புகைப்படங்கள்.

Pooja Batra Viral Photos
Pooja Batra Viral Photos
Pooja Batra Viral Photos

Pooja Batra Viral Photos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *