சீனாவில் படமாக்கப்பட்ட பிரபுதேவாவின் யங் மங் சங்

மினி சினி செய்திகள்

அர்ஜுன்.எம்.எஸ். இயக்கத்தில் பிரபுதேவா – லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகி வரும் `யங் மங் சங்’ படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் பிரபுதேவா ஜோடியாக லக்‌ஷ்மி மேனனும், வில்லனாக பாகுபலி வில்லன் பிரபாகரும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.