பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்து அதர்வாவுக்கு ஜோடியாக குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர், விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அடங்கமறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இப்படத்தை இயக்க உள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar Next With Vishal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *