தல போலவே சூப்பராக துப்பாக்கி சுடும் ப்ரியா பவானி ஷங்கர்

வைரல் வீடியோ

தல அஜித்திற்கு சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக், சமையல், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடும் பயிற்சி போன்ற விஷயங்களில் ஆர்வம் உண்டு.

அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இப்போது அவரை போல் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த ப்ரியா பவானி ஷங்கர் இன் வீடியோவும் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தல போலவே சூப்பராக துப்பாக்கி சுடும் ப்ரியா பவானி ஷங்கர்