அரைகுறை மேலாடையுடன் நடனம் ஆடிய பிரியங்கா சோப்ரா

வைரலாகும் வீடியோ

பிரபல பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளிலேயே சுற்றி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் மேலாடை சரியாக உடை அணியாமல் அந்த உடையிலேயே ஒரு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரைகுறை மேலாடையுடன் நடனம் ஆடிய பிரியங்கா சோப்ரா