ராதாரவி நயன்தாராவை பாராட்டுகிறாரா !! கிழிக்கிறாரா !!

கொலையுதிர் காலம் படவிழாவில் கலந்துக் கொண்ட ராதாரவி, நயன்தாராவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அங்கு உரையாற்றிய ராதாரவி ஒரு கட்டத்தில், முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என கடுமையாக பேசியுள்ளார்.

இது தற்போது திரையுலக வட்டாரத்தில் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

ராதாரவி நயன்தாராவை பாராட்டுகிறாரா !! கிழிக்கிறாரா !!

Related Posts