ரஜினியை பார்த்து வாழ்க்கையை கற்றுக்கொண்ட இருவர் – வைரலாகும் மீம்ஸ்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தற்போது அரசியல் அரங்கில் அதிக கவனம் செலுத்திவரும் நிலையில், அவருக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

இந்நிலையில் இயக்குனரும் திமுக விசுவாசியுமான கரு பழனியப்பன் குறித்தும், திருச்சி மாநகர துணை கமிஷனர் ராம் அபி குறித்தும் மீம்ஸ் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இதோ அந்த மீம்ஸ் ….

Rajini Latest Memes

Rajini Latest Memes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *