புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

மேல் உள்ளாடை இன்றி போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்

சமூகவலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ராகுல் ப்ரீத் சிங், மேல் உள்ளாடையின்றி ஹாட்டான போட்டோஷூட் நடாத்தி தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைடங்களின் தொகுப்பு…..

சமூகவலைத்தளங்களில் 13 மில்லியனுக்கு மேற்பட்ட ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளவர் ராகுல் ப்ரீத் சிங்.

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, மற்றும் தேவ், சூர்யாவுடன் NGK படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Rakul Preet Singh Latest Photoshoot Photos 03122019