வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் இன் புதிய அசத்தல் கவர்ச்சி போட்டோஷூட் படங்கள்

ராகுல் ப்ரீத் சிங்

சூர்யாவுடன் NGK திரைப்படத்தில் நடித்த ரகுல் பிரீத் சிங், தற்போது தமிழில் கமலுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என நடித்து வருகிறார்.

அண்மையில் ஹிந்தியில்ரகுல் பிரீத் சிங் நடித்த “Marjaavaan” படத்தில் ரகுல் பிரீத் சிங், பப்பில் பாடல் ஒன்றிக்கு போட்ட ஹாட்டான வீடியோ வைரலாகியிருந்தது.

இந்நிலயில் தந்து சமூகவலைத்தளத்தில், ராகுல் ப்ரீத் சிங் இன் புதிய போட்ஷூட் படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதோ அந்த ஹாட்டான புகைப்படங்களின் தொகுப்பு……

Rakul Preet Singh Latest PhotoShoot Viral 05112019