ராகுல் ப்ரீத் சிங் அசத்தல் போட்டோஷூட் படங்கள்

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, மற்றும் தேவ், சூர்யாவுடன் NGK படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சமீபத்திய செவ்வி ஒன்றில் அதிக படங்களில் நடிப்பதை குறைந்துவிட்டதாக ராகுல் ப்ரீத் சிங் குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ராகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் நடாத்திய அழகிய போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

Rakul Singh New Photoshoot 18102019