குழந்தை பருவத்தில் ஜெயம் ரவி படத்தில் நடித்திருந்த சாய் பல்லவி, வைரலாகும் புகைப்படம்

திரையுலகில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, தொடர்ந்து தமிழில் தனுஷின் மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சாய்பல்லவி, மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி, கங்கனா ராவுத் நடித்திருந்த தாம் தூம் திரைப்படத்திலும் குழைந்தை பருவத்தில் நடித்துள்ளார்.

குறிப்பிட்ட காட்சியில் சாய்பல்லவி தோன்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்……..

Sai Pallavi As child artist
Sai Pallavi As child artist

Sai Pallavi As child artist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *