கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது முதல் மகனுடன் சமீரா ரெட்டியின் போட்டோ ஷுட்

Sameera Reddy

தமிழ் திரையுலகில் முன்னணியில் இருந்த நடிகை சமீரா ரெட்டி.

திருமணம் முடிந்த கையோடு அவர் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்து ட்ரெண்டாகி வருகிறது.

அதில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது முதல் மகனுடன் அழகிய போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.

இதோ அந்த அழகிய போட்டோ ஷுட் ,