மேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா

தமிழ் திரையுலகில் ஜெயம் ரவியின் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

தொடர்ந்து கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது அதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சாயிஷா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இது சமீபத்தில் சாயிஷா ரசிகர்களுடன் மேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா
புகைப்படம் இதோ….

Sayyeshaa Latest Photoshoot

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *