புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

அசுரன் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபல இந்தி நடிகர்

அசுரன்

Shahrukh Khan Likes To Act In Hindi Asuran

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

மேலும் அசுரன் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அசுரன் படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாகவும், அதனைத்தொடர்ந்து இந்தி அசுரன் படத்தில் ஷாருக்கானே நடிக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறபடுகிறது.

Shahrukh Khan Likes To Act In Hindi Asuran

Shahrukh Khan Likes To Act In Hindi Asuran