தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்

Shruti Haasan – Tamannaah

தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவரும் அறிந்ததுவே. அண்மையில் தனது தோழி தமன்னா பற்றி பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் குறிப்பிடும்போது, ‘

தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். அவர் ஒரு நல்ல பெண். அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்று இருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts