சிவகார்த்திகேயனின் SK17 நாயகி ராஷ்மிகா

SK 17

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK17 திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தானா ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலம் பெற்ற ராஷ்மிகா பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

View this post on Instagram

Just a home thing..! 💞🌸

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on

சிவகார்த்திகேயனின் SK17 நாயகி ராஷ்மிகா

Related Posts