எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி ஷங்கர் இன் ‘மான்ஸ்டர்’ மே 17 இல்

நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவான ‘மான்ஸ்டர்’ திரைப்படம் மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்க, கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Monster

எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி ஷங்கர் இன் ‘மான்ஸ்டர்’ மே 17 இல்