SK 15 இல் இன்னொரு நாயகி

SK 15 Updates Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படமான SK 15 இல் நடிக்க இருக்கும் இன்னொரு நாயகியின் பெயரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை PS மித்திரன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்சன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், இன்று மற்றைய நாயகி
இவானா குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

இவர் ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/24AMSTUDIOS/status/1099888007383937025

SK 15 இல் இன்னொரு நாயகி