புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

இன்று வரை விஸ்வாசம் தான் நம்பர் 1

கடந்த வருடம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.

மேலும் இன்றுவரை விஸ்வாசம் திரைப்படம் தான் தென் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வசூலில் முதலிடத்தில் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பாலாஜி சினிமாஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் ‘விஸ்வாசம் தான் தற்போது வரை எங்கள் திரையரங்குகளில் அதிகம் வசூல் செய்த படம் என தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை வேறு எந்த படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை’ என தெரிவித்துள்ளனர்.

Still Thala’s Viswasam In No 1