தனக்கான ஒருவரை இன்னும் தேடும் திரிஷா

Still Trisha Looking Her Life Partner!!!

திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமணம், காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.

இந்நிலையில் திருமணம் பற்றி ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்த அவர் , ’இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related Posts