மீண்டும் இணையத்தில் வைரலாகும் பாடகி சுசித்ரா

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா ’சுசுலீக்ஸ்’ என்ற பெயரில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தார்.

அதில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கங்கள் வெளியானதால் கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளானது.

அதனைத்தொடர்ந்து சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவருடைய சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கணவர் கார்த்திக் குமார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது சுசித்ரா டிக்டாக் வீடியோ சமூகவலைத்தளத்திரத்தில் வைரலாகி வருகிறது. சென்னை பாஷையில் சுசித்ரா பேசும் அந்த வீடியோ இதோ…..

https://twitter.com/naaraju/status/1267435302529843200?s=20

Suchitra Karthik Kumar Tik Tok Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *