வைரலாகும் சுனிதாவின் செம ஹாட்டான போட்டோஷூட் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய்ர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு ஹாட்டான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் சுனிதாவின் சமீபத்திய ஹாட்டான பதிவு இது……

Sunita Latest Trends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *