ஹோட்டலில் குடிபோதையில் நடிகை டாப்ஸி ரகளை!

நடிகர் விக்கி கௌஷல் உடன் சேர்ந்த நடிகை டாப்ஸி நடித்த Manmarziyaan படத்தின் ஷூட்டிங் முடிந்து wrap-up பார்ட்டி நடந்துள்ளது. அதில் அதிகமாக குடித்த டாப்ஸி க்கு போதை அதிகமாகி அந்த ஹோட்டலின் கார்டன் பகுதியிலேயே படுத்துவிட்டாராம்.

தொடர்ந்து “இன்று இரவு இங்கு தான் தூங்க போகிறேன்” என கூறி கலாட்டா செய்துள்ளார். அங்கு நின்றவர்கள் எவ்வளவு சொல்லியும் டாப்ஸி கேட்கவில்லையாம். பின்னர் ஒருவர் சமாளித்து ஹோட்டல் அறைக்கு டாப்ஸியை அனுப்பி வைத்துள்ளனர்.

Related Posts