ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின் திரைப்படத்திற்காக இந்தியாவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட ஒரே நடிகை

உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் வசூலை வாரி குவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வரிசையில், ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் தற்போது இன்னொரு சூப்பர் ஹீரோயின் திரைப்படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக உலகின் முன்னணி நடிகைகளுக்கு டிஸ்னி அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதில் இந்தியாவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட ஒரே நடிகை டாப்சி என்றும் கூறப்படுகிறது.

மேலும் குறித்த திரைப்படம் இந்தியாவை பின்னணியைக் கொண்ட கதையம்சம் கொண்டது என்பதால் டாப்ஸி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

Taapsee Pannu

Taapsee Pannu In Hollywood Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *