Valimai Villain Latest PHotos

லாக்டவுனில் சிக்ஸ் பேக்ஸ், அசத்தும் நடிகர்

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் ‘வலிமை’ எனும் தலைப்பில் தயாராகிறது. இத்திரைப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ள நிலையில், இந்த இரண்டு மாதத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் கார்த்திகேயா சிக்ஸ்...
Kiran Rathod's Master - Vaathi Coming Viral Video

மாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை கிரண் – வைரல் வீடியோ

கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தவர் கிரண். ஆனால் நாளடைவில் உடல் எடை கூடி ரொம்ப குண்டாக காட்சியளித்தார். ஆனால், சமீபத்தில் இவர் மீண்டும் உடல் எடை குறைத்து பழைய ஸ்டைலுக்கு மாறிய வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவரும்...
Sangavi Shares her daughter photos with fans

குழந்தைக்கு தாயானார் தல-தளபதி ஹீரோயின்

தமிழ் திரையுலகில் அஜித்-விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை சங்கவி முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அஜித்குமாரின் ‘அமராவதி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்த சங்கவி, கடந்த 2016-ல் தனது 38-வது வயதில் பெங்களூருவை சேர்ந்த தொழில்...
ajith photo with fans

ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித் – வைரலாகும் புகைப்படம்

கடந்த மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய தல அஜித்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறிய நிலையில், நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல் சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர்...
latest Valimai Movie updates

அடுத்தகட்ட படப்பிடிப்புக்களுக்காக வெளிநாடு செல்லும் வலிமை படக்குழு

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ நாடுகளில் நடைபெற இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பின்போது கார், மோட்டார் சைக்கிள் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கோடம்பாக்க தகவல்கள்...
Ajith Accident Fake Video

அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – வைரலாகும் போலி வீடியோ

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்துவருகிறன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருக்கும் பொழுது வாகனத்தில் இருந்து அஜித் கீழே விழுந்து விட்டதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த காயத்தை கூட பொருட்படுத்தாமல் உடனடியாக மீதி காட்சிகளையும்...
Valimai

‘வலிமை’ வில்லன் பட வில்லன் இவர் தான் – உறுதிப்படுத்தும் கோடம்பாக்க தகவல்கள்

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதுவரை சுமார் 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 'வலிமை' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இதற்கு படக்குழு அமைதி காத்து வந்தநிலையில்,...
Nerkonda Paarvai movie Actress Viral Photoshoot

திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை, குழந்தையை தண்ணீரில் பெற்றெடுத்த நேர்கொண்ட பார்வை பட நடிகை – வைரல் புகைப்படம்

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை கல்கி கோச்லின் திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் நடிகை கல்கி கோச்லின் தான் தண்ணீரில் அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த முறை பல நன்மைகள் உள்ளதாக அவர் செய்துள்ளார்....
Viswasam

இன்று வரை விஸ்வாசம் தான் நம்பர் 1

கடந்த வருடம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். மேலும் இன்றுவரை விஸ்வாசம் திரைப்படம் தான் தென் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வசூலில் முதலிடத்தில் இடத்தில் உள்ளது. இந்நிலையில் பாலாஜி சினிமாஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் ‘விஸ்வாசம் தான் தற்போது வரை எங்கள்...
Valimai

அஜித்தின் வலிமை படத்தில் இணைந்துள்ள இன்னொரு பிரபலம்

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவின் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரவிவருகின்றபோதும், அது அவ்வாறு...
Loading posts...

All posts loaded

No more posts