புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

மக்களை அச்சுறுத்திய தல ரசிகர்கள் – வலுக்கும் கண்டனங்கள்

மக்களை அச்சுறுத்திய தல ரசிகர்கள் – வலுக்கும் கண்டனங்கள்

தல அஜித் ரசிகர்களின் செயலால் மக்கள் அச்சத்துடன் அலறி அடித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இன்றும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதனை தல ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வரும் நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் சிலர் ரோட்டில் மக்கள் அச்சப்படும் வகையில் வாகனத்தை ஒட்டு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் இந்த செயலால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்த்துள்ளனர்.

Thala Ajith Fans Threaten People