தல அஜித் அரசியலுக்கு வரவேண்டும் – இயக்குனர் சுசீந்திரன்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன், ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில், நடிகர் கமலுடன், நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் , தல அஜித்தின் தைரியம் வேறு பலரிடம் இன்று இல்லை என்றும் கூறியுள்ளார்.

Related Posts