Thalaivi – Official Jayalalitha Biopic Tittled Released

Thalaivi

முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை திரைப்படமாக எடுக்கும் முயட்சியின் முதல் கட்டமாக இன்று படத்துக்கான உத்தியோகபூர்வ தலைப்பு “தலைவி” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
நிரோஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

தலைவி படத்தை வைப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Thalaivi – Official Jayalalitha Biopic Tittled Released