இன்றைய ஐபிஎல் போட்டிகளில் தளபதி விஜய் கலந்துகொள்கிறாரா !!!!

இன்று ஆரம்பமாகும் ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டியில் தளபதி விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக சற்றுமுன் செய்திகள் வந்துள்ளன. இதில் தளபதி விஜய் அவரின் மகன் மற்றும் மகளுடன் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருந்தும் இந்த செய்தியை இதுவரை எம்மால் உறுதிப்படுத்தமுடியவில்லை.

தளபதி 63 இன் படப்பிடிப்புகளில் தளபதி விஜய் மும்மரமாக ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.