கெட்ட வார்த்தை பேசிய விஜய்!!! சர்கார் படத்தின் டெலிட்டட் காட்சி


Uncensored..

தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்து பெரும் வசூல் சாதனை செய்த வெற்றி திரைப்படம் சர்கார்.

இந்நிலையில் சர்கார் படத்தில் விஜய் ஒரு காட்சியில் நானும் மீனவன் தான் என்று கூறுவார்.

ஆனால், அப்படி கூறுவதற்கு முன்பு மிக மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை விஜய் பயன்படுத்தியுள்ளார், அந்த காட்சி இதோ…

https://twitter.com/Vijay_FC_/status/1106788099701399552

Related Posts