புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

சாதிவெறியை தூண்டும் அசுரன் – தேனீ கர்ணன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தேனீ கர்ணன் அசுரன் திரைப்படம் சாதிவெறியை தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகம் ஒன்றிக்கு தேனீ கர்ணன் வழங்கிய முழு செவ்வி வீடியோ இதோ….

Theni Karnan Blasts Asuran Movie