உடல் எடையை குறைக்கும் அஜித்

உடல் எடையை குறைக்கும் அஜித்

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் அடுத்த திரைப்படத்திக்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக வர இருக்கும் திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக தீவிர உடற்பயிற்சியில் அஜித் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending Ajith Kumar Slim Photos Online

Related Posts