58 வயதிலும் தொடரரும் மோகன்லாலின் கடுமையான ஜிம் வொர்க் அவுட்

புகைப்படங்களை பார்த்து பிரமித்த ரசிகர்கள்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக லூஷிஃபர் படம் ரிலீஸாகவுள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இதுவரை மட்டும் 5 மில்லியன் பார்வையாளர்களை ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் மோகன்லால் தனது ஜிம் வொர்க் அவுட் போட்டோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் , 58 வயதை கடந்த போதிலும் இப்படியொரு உடற்கட்டா என பிரமிப்படைந்த்துள்ளனர்.