அடையாறு பார்க் அருகே வாக்கிங் சென்ற ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே எளிமை தான்.
இந்நிலையில் சென்னையின் முக்கிய இடமான அடையாறு பார்க் அருகே வாக்கிங் சென்றுள்ளார் ரஜினி.

இதை கவனித்த ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் தான் இது…