உணர்வுபூர்வமான சிம்புவின் டப்பிங் காட்சிகள்

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த திரைப்படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிம்பு பேசிய உணர்வு பூர்வமான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

உணர்வுபூர்வமான சிம்புவின் டப்பிங் காட்சிகள்