கவர்ச்சி நடை நடந்து வேதிகா வெளியிட்ட வீடியோ

Vedhika

பாலாவின் பரதேசி, சிம்புவுடன் காளை , காவிய தலைவன் , மற்றும் லோரன்சுடன் காஞ்சனா 3 இல் நடித்துவரும் வேதிகா சமூகவலைத்தளத்தில் தனெக்கென ரசிகர்களை வைத்துள்ளார்.

சமூகவலை தளங்களில் மற்றைய நடிகைகள் போன்று கவர்ச்சி பதிவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் வேதிகா கவர்ச்சி நடை நடந்து வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ காட்சிகள்