Trending Vijay Sethupathi Rocking Super Deluxe Dubbing Video

‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இதில் ஒரு நாள்… ஒரு ஆள்… என்று நீண்ட வசனம் ஒன்றை விஜய் சேதுபதி பேசியிருப்பார். தற்போது அந்த வசனத்தை டப்பிங்கில் எப்படி பேசினார் என்ற வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Trending Vijay Sethupathi Rocking Super Deluxe Dubbing Video