நேர்கொண்ட பார்வை படம் குறித்து திரிஷா கருத்து

நேர்கொண்ட பார்வை படம் குறித்து திரிஷா கருத்து

தல அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் குறித்து பல திரைபிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை திரிஷாவிடம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு “நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு என்று கேள்விப்பட்டேன். அஜித் போன்ற ஒரு பெரிய நடிகர் இப்படிபட்ட கதைக்களத்தில் நடித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.

Trisha About Nerkonda Paarvai Movie