ட்ரெண்ட் ஆகும் வடிவேலுவின் பேட்ட நடனம்

யார் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் , அவர்கள் நடிக்கும் திரைப்பட காட்சிகளின் வடிவேலு வெர்சன் சமூகவலைத்தளங்களில் எப்போதுமே ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அந்தவகையில் தற்போது ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் இடம் பெற்ற மரண குத்தின் வடிவேலு வெர்சன் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மகா நடிகன் வைகை புயலின் கடந்தகால நடிப்புகள், எல்லா திரையுலக நடிகர்களின் நடிப்பையும் தவிடு பொடியாக்கிவிடுகிறது.

ட்ரெண்ட் ஆகும் வடிவேலுவின் பேட்ட நடனம்

Related Posts