வழக்கு எண் 18/9-ல் அப்பாவியா நடித்தவரா இப்படி கவர்ச்சியில்

கவர்ச்சி புகைப்படம்

வழக்கு எண் 18/9 என்ற படத்தில் அப்பாவியாக நடித்த நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
கடந்த 2012-ல் வெளியாகி மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற படம் வழக்கு எண் 18/9.

இந்த திரைப்படத்தில் வீட்டு வேலைக்கார பெண்ணாக தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஊர்மிளா மஹந்தா.

அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் புனேவில் உள்ள பிலிம்ஸ் இன்ஸ்ட்டியூட்டில் பட்டப்படிப்பை படித்து வந்தார். இவர் தற்போது விருது விழா ஒன்றிற்கு மோசமான கவர்ச்சியில் வந்துள்ளார்.

அந்த படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அப்பாவியா நடித்த அந்த பொண்ணா இது என பலரும் தங்களது கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/BbY73DXBqou/

Related Posts