வலிமை பட லுக்கில் தல அஜித் – வைரல் வீடியோ மற்றும் புகைப்படங்கள்

தல அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் அடுத்த திரைப்படமான “வலிமை” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் வலிமை பட லுக்கில் முதன்முறையாக வெளியான அஜித்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

Valimai Ajith Photos
Valimai Ajith Photos

Valimai Ajith Photos