எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும் – தருமியான நிருபர்

நீ என்ன கிழித்தாய் – நிருபருக்கு டோஸ் விட்ட வரலட்சுமி

இன்று நடந்த நிகழ்வொன்றில் நடிகை வரலட்சுமியிடம் கோமதி கிழிந்த காலணிகளுடன் ஓடியது குறித்தும் , அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் எனவும் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார். இதட்க்கு பதிலளித்த வரலட்சுமி அதே நிருபரிடம் ” நீங்க என்ன செய்யிங்க” என கேட்ட இதை சற்றும் எதிர்பாராத நிருபர் ஒன்றும் செய்யவில்லை என கூறினார்.
“முதலில் நீங்கள் செய்யுங்கள் பிறகு பிரபலங்களிடம் கேட்கலாம் ” என கூறினார்.

எனக்கு கேட்ட மட்டும் தான் தெரியும் – தருமியான நிருபர்

Related Posts