விலையுயர்ந்த பைக் வாங்கிய விஜய் சேதுபதி

Vijay Sethupathi

தமிழ் திரையுலகில் அதிக படங்களில் நடித்து வருபவர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி ஒரு புதிய BMW பைக் வாங்கியுள்ளார். அதன் விலை சுமார் மூன்றரை லட்சம் ருபாய் என சொல்லப்படுகிறது.

அதனை அவர் ஷோரூமுக்கு சென்று பைக்கை வாங்கியுள்ளார். அந்த புகைபடங்களை தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விலையுயர்ந்த பைக் வாங்கிய விஜய் சேதுபதி

Related Posts