விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி

Vijay Sethupathi Vs Vijay - Diwali Race

விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி

தளபதி விஜயின் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில், தற்போது விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தீபாவளி தினத்தில் ‘பிகில்’, ‘சங்கத்தமிழன்’ ஆகிய இரு படங்களும் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தனுஷின் ‘பட்டாஸ்’ கார்த்தியின் ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கலாம் என தெரிய வருகிறது.

வரும் தீபாவளிக்கு விஜயும், விஜய் சேதுபதியும் மோதவிருப்பதால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் காத்திருக்கிறது.

Vijay Sethupathi Movie Also Release In Diwali

Vijay Sethupathi Movie Also Release In Diwali

Related Posts