சீயான் 60 படத்தின் இயக்குனர் இவரா? – வெளிவந்த தகவல்கள்

தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வரும் சீயான் விக்கிரமின் அடுத்த படம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வெளிவந்துள்ளன.

அதன்படி செவென் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகவிருக்கும் சீயான் 60 திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்துக்கு சந்தோஸ் நாராஜனன் இசையமைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்த மேலதிக உத்தியோகபூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vikram 60

Vikram 60 Updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *