விக்ரம் பிரபுவின் “வானம் கொட்டட்டும்”

மணிரத்னமின் உதவி இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சரத்குமாரும், ராதிகா சரத்குமா, விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்வும் நடிக்கிறார்.

படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.