திரையரங்கில் தரையில் ஹையாக படுத்து விஸ்வாசம் பார்க்கும் ரசிகர்

Trending Still

பொங்கலுக்கு வெளியான விசுவாசம் இத்தனை நாட்கள் கடந்தும், பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே போய் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் நேற்று பவளம் திரையரங்கில் விஸ்வாசம் திரைப்படத்தின் காட்சிகள் நிறைந்த நிலையில் , தரையில் உட்கார்ந்து படம்பார்த்த ரசிகர், நேரம் செல்ல செல்ல ஹாய்யாக தரையில் படுத்தாதவாறே திரைப்படத்தை பார்த்துள்ளார். இப்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.