வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை – வடிவேலுவை புகழ்ந்த பிரபல நடிகர்

சமூகவலைத்தளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர் என்று வடிவேலுவைப் புகழ்ந்து ரசிகர் ட்வீட் செய்திருப்பதைக் குறிப்பிட்டிருக்கும் விவேக், “உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று தெரிவித்துள்ளார்.

Vivek About Vadivelu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *