அழாத கண்களும் அழும் படி செய்யும் அற்புத நடிப்பு திறமை கொண்டவர் கமல் – பிரபல நடிகர்

நம்ம உலக நாயகனின் நடிப்பை பாராட்டாதவர்கள் இதுவரை இல்லை என்றே சொல்லலாம். இதுவரை பாராட்டியவர்களும் மீண்டும் மீண்டும் நடிகர் கமலை பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களும் மறுபடியும் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த தெனாலி திரைப்படத்தை மறுபடியும் பார்த்த அவர் “நடிகர் திலகத்திற்குப் பிறகு நம்மை நடிப்பால் கொள்ளை கொண்டவர் கமல் சார்.பலமுறை பார்த்த தெனாலி படத்தை மீண்டும் பார்த்தேன்.அதில் தன் தாய்க்கு நடந்த சோகத்தை சொல்வதை ஒரே ஷாட்டில் நடித்திருப்பார்.காமடியில் ஆரம்பித்து கண்ணீரில் முடிப்பார்.அழாத கண்களும் அழும் அற்புத நடிப்பு’ என பதிவிட்டுள்ளார்.

Vivekh Again About Kamal Acting

Vivekh Again About Kamal Acting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *